இரண்டு நாட்களில் துரந்தர் 2 படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இரண்டு நாட்களில் துரந்தர் 2 படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

துரந்தர் 2 

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரும் திரைப்படங்களின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

இரண்டு நாட்களில் துரந்தர் 2 படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar 2 Worldwide Two Days Box Office



அந்த வகையில் கடந்த 19ஆம் தேதி வெளியான துரந்தர் 2 திரைப்படம் முதல் நாளே ரூ. 220 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் இப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல் 



இந்த நிலையில், இரண்டு நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வெளியான துரந்தர் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாளை ஒப்பிடும்போது இரண்டாவது நாள் வசூல் சற்று குறைந்துள்ளது.

இரண்டு நாட்களில் துரந்தர் 2 படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar 2 Worldwide Two Days Box Office

ஆனால், பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும், அதன்மூலம் இந்திய சினிமாவில் என்னென்ன புதிய வசூல் சாதனைகளை படைக்கும் என்று.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *