இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்டார் நடிகை யார் என்று தெரியுமா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்டார் நடிகை யார் என்று தெரியுமா?

சிறு வயது புகைப்படம்

சினிமா பிரபலங்கள் தங்களது சிறு வயது புகைப்படத்தை ஏதாவது ஸ்பெஷல் நாளன்று வெளியிடுவார்கள்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்டார் நடிகை யார் என்று தெரியுமா? | Anupama Parameswaran Childhood Photo With Brother

அந்த வகையில், பிரபல தென்னிந்திய முன்னணி நடிகை ஒருவர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அனுபமா 

அவர் வேறு யாருமில்லை, நடிகை அனுபமா பரமேஸ்வரன்தான். இன்று தனது தம்பியின் பிறந்தநாள், அதனால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இந்த புகைப்படங்களை நினைவூட்டும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்டார் நடிகை யார் என்று தெரியுமா? | Anupama Parameswaran Childhood Photo With Brother

படங்கள்

அனுபமா நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த பைசன் மற்றும் டிராகன் திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த லாக்டவுன் படத்தில் அனுபமாவின் நடிப்புக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்டார் நடிகை யார் என்று தெரியுமா? | Anupama Parameswaran Childhood Photo With Brother

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *