சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனீஷாவா இது!! லேட்டஸ்ட் போட்டோஷூட்… எப்படி இருக்கிறார் பாருங்க

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிங்கப்பெண்ணே. இந்த சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளவர் நடிகை மனீஷா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம்.
அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், சேலையில் எடுத்துக்கொண்ட தனது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






