தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய ஆதவ் அர்ஜுனா… ரஜினிகாந்த் அளித்த பதில்

தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய ஆதவ் அர்ஜுனா… ரஜினிகாந்த் அளித்த பதில்

அரசியல்

தேர்தல் என்றாலே எப்போதுமே அரசியல் களம் மிகவும் சூடு பிடிக்கும்.

ஆனால் இந்த முறை மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது, காரணம் எப்போதும் 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நடக்கும்.

இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறது, இந்த முறை 3 கட்சிகளுக்கு இடையே தான் அதிக போட்டி என பரவலாக பேசப்படுகிறது.

ரஜினி பதில்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆதர் அர்ஜுனா ஒரு இடத்தில், ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டல் காரணமாகவே அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார்.

தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய ஆதவ் அர்ஜுனா... ரஜினிகாந்த் அளித்த பதில் | Aadhav Arjuna Statement Rajinikanth Responds

இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவு குரல் கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி. காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என பதிவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *