யானை போல் முகம் இருந்தது, உடல் எடை குறைக்க காரணமே அதுதான்… நடிகை குஷ்பு ஓபன் டாக்

யானை போல் முகம் இருந்தது, உடல் எடை குறைக்க காரணமே அதுதான்… நடிகை குஷ்பு ஓபன் டாக்

நடிகை குஷ்பு

80களில் தமிழே தெரியாமல் நடிக்க வந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை குஷ்பு. 

பார்க்க Chubbyயாக இருக்கும் குஷ்புவை கொண்டாடும் வகையில் அவரது காலகட்டத்தில் குஷ்பு இட்லி, குஷ்பு கொண்டை, குஷ்பு ஜாக்கெட், குஷ்புவிற்கு கோவில் என நிறைய விஷயங்கள் டிரெண்ட் ஆனது.

யானை போல் முகம் இருந்தது, உடல் எடை குறைக்க காரணமே அதுதான்... நடிகை குஷ்பு ஓபன் டாக் | Actress Khushboo About Her Weight Loss Journey

அவரைப்போலவே நடிகை ஹன்சிகாவும் தோற்றம் காணப்பட்டதால் சின்ன குஷ்பு என்றெல்லாம் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

நடிகை பேட்டி

குஷ்பு என்றாலே Chubbyயாக காணப்படுவது தான், ஆனால் திடீரென அவர் தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார். தனது உடல் எடையை எப்படி குறைத்தேன், என்னவெல்லாம் பாலோ செய்தேன் என ஒரு பேட்டியில் குஷ்பு கூறியுள்ளார்.

யானை போல் முகம் இருந்தது, உடல் எடை குறைக்க காரணமே அதுதான்... நடிகை குஷ்பு ஓபன் டாக் | Actress Khushboo About Her Weight Loss Journey

அதில் அவர், அண்ணாத்த பட படப்பிடிப்பு சமயத்தில் நான் 98 கிலோ எடை இருந்தேன், கொஞ்சம் விட்டால் Century அடித்திருப்பேன்.

இப்போது 55 வயசானாலும் தனக்கு பிபி, சுகர் எதுவும் இல்லை, ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்.
என் அம்மாவுக்கு High பிபி இருந்தது, ஆனால் மைக்ரேன், சைனஸ் பிரச்சனைகளை அம்மா எனக்கு கொடுத்துட்டாங்க, பிபியை கொடுக்கல.

யானை மாதிரி ரவுண்டா என் முகம் இருக்கும். கடைசியில, பிபி வராம இருக்கணும், முட்டி வலி போகணும்னா வெயிட்டைக் குறைச்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க. கோவிட் நேரத்துலதான் வெயிட் குறைக்க ஆரம்பிச்சேன் என கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *