ராஷ்மிகா திருமண மெஹந்தி போட்டோக்கள் வெளியாகி படுவைரல்

ராஷ்மிகா திருமண மெஹந்தி போட்டோக்கள் வெளியாகி படுவைரல்


நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் உதய்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடந்தது.

திருமணத்திற்கு முந்தைய நாள் பிப்ரவரி 25ம் தேதி நடந்த மெஹந்தி விழாவின் போட்டோக்களை ராஷ்மிகா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *