40 வயதில் தாராள கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை பூனம் பஜ்வா

40 வயதில் தாராள கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா 2005ல் நடிகையாக அறிமுகமாகி தெலுங்கு, தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவர். பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.

ஒருகட்டத்திற்கு பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் அவர் நடிக்க தொடங்கினார். தற்போது அந்த வாய்ப்புககுள் குறைந்துவிட்டதால் அவரை படங்களில் பார்க்க முடிவதில்லை.

பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது கடற்கரையில் ஷார்ட் உடையில் மிக மிக கவர்ச்சியாக பூனம் பஜ்வா போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் வைரலாகி இருக்கிறது. இதோ பாருங்க.
 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *