பிக்பாஸ் புகழ் நடிகை ஜுலியின் சில ஸ்டைலிஷ் இன்ஸ்டா புகைப்படங்கள்

பிக்பாஸ் புகழ் நடிகை ஜுலியின் சில ஸ்டைலிஷ் இன்ஸ்டா புகைப்படங்கள்

பிக்பாஸ் ஜுலி

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.

முதல் சீசனில் நிகழ்ச்சி குறித்து என்னவென்றே தெரியாமல் கலந்துகொண்டவர் தான் ஜல்லிக்கட்டு புகழ் ஜுலி, போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலமான வேகத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் எப்படி விளையாட வேண்டும் என தெரியாமலேயே விளையாடி மக்களின் கோபத்திற்கு ஆளானார்.

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்றாக விளையாடி இருந்தார்.

சமீபத்தில் ஜுலிக்கு கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்தது. தற்போது நாம் அவரது சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *