பிரியங்கா மோகன் படவிழாவுக்கு கிளாமராக வந்திருக்கும் ஸ்டில்கள்

நடிகை பிரியங்கா மோகன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது Made in Korea என்ற படத்தில் நடித்துள்ளார். அது வரும் மார்ச் 13ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு பிரியங்கா மோகன் கிளாமர் உடையில் வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ.






