ஹோலி கொண்டாடிய சமந்தா.. யாருடன் பாருங்க! வைரலாகும் வீடியோ

ஹோலி கொண்டாடிய சமந்தா.. யாருடன் பாருங்க! வைரலாகும் வீடியோ

நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் தயாரித்து நடித்து வரும் மா இன்டி பங்காரம் என்ற படம் மே 15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

சமந்தாவின் ரசிகர்கள் அந்த படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ஹோலி கொண்டாடிய சமந்தா.. யாருடன் பாருங்க! வைரலாகும் வீடியோ | Samantha Holi Celebration With Raj Nidimoru

ஹோலி கொண்டாட்டம்

இந்நிலையில் இன்று மா இன்டி பங்காரம் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தா ஹோலி கொண்டாடி இருக்கிறார். கணவர் ராஜ் நிடிமொரு மீது அவர் துப்பாக்கிவை வைத்து தண்ணீரை அடித்து இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

கணவர் மட்டுமின்றி அந்த படத்தின் இயக்குனர் உட்பட மற்ற படக்குழுவினர் உடனும் அவர் ஹோலி கொண்டாடி உள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *