மகளே என் மருமகளே கிளைமாக்ஸ்.. கடைசி நாள் ஷூட்டிங் போட்டோ வெளியானது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான மகளே என் மருமகளே சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.

அதில் ரேஷ்மா பசுபுலேடி, வர்ஷினி, அவினாஷ் ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து வருகின்றனர். இதுவரை 150 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில் திடீரென முடிக்கப்படுகிறது.

மகளே என் மருமகளே கிளைமாக்ஸ்.. கடைசி நாள் ஷூட்டிங் போட்டோ வெளியானது | Magale En Marumagale Serial Climax Photo

கிளைமாக்ஸ் போட்டோ

கடைசி நாள் ஷூட்டிங் இன்று நடந்து இருக்கிறது. கிளைமாக்ஸ் போட்டோவை நடிகர் அவினாஷ் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.

விரைவில் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Gallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *