குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது

அடுத்து என்ன அடுத்த என்ன பிரச்சனை என ஒரே பிரச்சனையாகவே செல்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.

சந்தோஷமாக பெண்கள் சேர்ந்து ஒரு கடை திறந்தார்கள், அது இபபோது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. சரி கடை போனது என இருந்த பெண்களுக்கு தானாக ஒரு வாய்ப்பு தேடிவந்தது.

ஆனால் அதையும் ஜனனியின் உடல்நிலையை காட்டி சக்தியே தடுத்துவிட்டார். குணசேகரன் தம்பிகளை தூண்டிவிட்டு அறைக்கு சென்றவர் தான் சிறப்பாக வெளியே அவரின் சகோதரர்கள் செய்து வருகிறார்கள்.

குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 28 Feb 2026

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில், கதிர்-ஞானம் ஒரு ஜோசியக்காரரை வீட்டிற்கு அழைத்த வந்துள்ளனர். அவர் இப்போது உருவாகியுள்ள குழந்தையால் வீட்டின் பெரியவருக்கு ஆபத்து என கூறுகிறார்.

குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 28 Feb 2026

அதற்கு சக்தி, எனக்கு யாரை நினைத்தும் எந்த கவலையும் இல்லை, ரொம்ப செய்தார்கள் என்றால் நானும் ஜனனியும் வெளியே கிளம்புகிறோம் என கூற நந்தினி என்ன பேசுகிறாய் என்கிறார்.

அடுத்து ஞானம் வீட்டில் இருக்கும் அண்ணன் மற்றும் அம்மாவிடம் இந்த விஷயம் குறித்து கூற வேண்டாம் என்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *