விஜய் டிவியின் பஞ்சாயத்து ஷோ.. பிரியங்கா மற்றும் Cupid! வெளியான ப்ரோமோ

டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளாக அறிமுகப்படுத்தி வருகின்றன. ரசிகர்களை கவர்வதற்காகவும், டிஆர்பி ரேட்டிங் வருவதற்காகவும் இப்படி தொடர்ந்து புதுப்புது ஷோக்கள் வருகிறது.
தற்போது விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்க ஒரு புது ஷோ வர இருக்கிறது. அதன் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது.
பஞ்சாயத்து ஷோ
ஆண்கள் மீது பெண்கள் தொடர்ந்து பல்வேறு புகார்களை Cupid-டிடம் அளிக்கின்றனர். அதை எல்லாம் பிரியங்கா மற்றும் cupid பஞ்சாயத்து செய்ய போகிறார்களா?
ப்ரோமோவை பாருங்க






