நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரியங்கா மோகனின் Made In Korea

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரியங்கா மோகனின் Made In Korea

பிரியங்கா மோகன்

ரா.கார்த்திக் இயக்கத்தில் இளம் நாயகி பிரியங்கா மோகன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மேட் இன் கொரியா.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள இப்படம் கொரியாவில் நடக்கும் கதையாகும்.
தனது காதலனுடன் கொரியா செல்லும் நாயகி சியோலில் தனிமையை உணர்கிறார்.

புதிய இடத்தில் வாழ்வின் சவால்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அவர் தன்னை எப்படி மீட்டெடுக்கிறார் என்பது கதையாம்.

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரியங்கா மோகனின் Made In Korea | Priyanka Mohan Made In Korea Release Details

படம் ரிலீஸ்


இந்திய-கொரிய கூட்டு முயற்சியான இதில் ஒரு பகுதியாக இருப்பது உற்சாகமூட்டுவதாக இருந்தது, நான் நடித்துள்ள கதாபாத்திரத்துடன் எனக்கு ஆழமான தனிப்பட்ட தொடர்பு இருந்தது, ரசிகர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும் என படம் குறித்து பிரியங்கா மோகன் கூறியிருந்தார்.

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரியங்கா மோகனின் Made In Korea | Priyanka Mohan Made In Korea Release Details


இந்த நிலையில் இப்படம் திரையரங்கிற்கு பதிலாக நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 12ம் தேதி வெளியாக உள்ளதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *