ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ

நடிகர் மீசை ராஜேந்திரன் அவர்களின் மகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை பல பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் நம் சினிஉலகம் Youtube சேனலில் உங்களுக்காக எக்ஸ்க்ளுசிவாக இதோ:






