சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் மாடர்ன் உடை புகைப்படங்கள்

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் மாடர்ன் உடை புகைப்படங்கள்

பிரியங்கா நல்காரி

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி.

பல வருடங்களாக ஒளிபரப்பான அந்த தொடர் முடிய பின் ஜீ தமிழ் பக்கம் வந்தார். சீதா ராமன், நல தமயந்தி என 2 தொடர்கள் நடித்தார், அந்த 2 சீரியல்களுமே முடிவுக்கு வந்துவிட்டது.

பிரியங்கா தமிழை தாண்டி தெலுங்கிலும் சீரியல்கள் நடித்து வருகிறார். சரி அவர் தனது இன்ஸ்டாவில் மாடர்ன் உடை புகைப்படங்களில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் பார்ப்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *