கணவர் இறந்தும் தாலி கட்டிக்கிட்டு வாழுற மனைவி – நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன் பேட்டி

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வனிதா கிருஷ்ணசந்திரன்.
இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமாங்கல்யம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நம் சினிஉலகம் Youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ள நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன் பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
இதோ அவர் அளித்த பேட்டி:






