பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இப்படி.. தாராள கிளாமர் போட்டோஷூட்

பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இப்படி.. தாராள கிளாமர் போட்டோஷூட்

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பூர்ணிமா ரவி. அந்த சீசனில் அதிகம் விமர்சனங்கள் சந்தித்த போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.

பிக் பாஸுக்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என பூர்ணிமா எதிர்பார்த்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் Yellow என்ற படம் வெளிவந்து இருந்தது.

இந்நிலையில் பூர்ணிமா ரவி தற்போது செம ஹாட் உடையில் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.  

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *