பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி திருமண புகைப்படங்கள்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி திருமண புகைப்படங்கள்

நடிகை ரோஷினி

விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த தொடரில் ரோஷினி மற்றும் அருண் முதன்முறையாக ஜோடி சேர்ந்து சீரியல் நடித்தார்கள், தொடர் எந்த அளவிற்கு வெற்றிப்பெற்றதோ அதேபோல் நடிகர்களுக்கும் நல்ல ரீச் கிடைத்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை ரோஷினிக்கு சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *