மை லார்ட் பட நடிகை சைத்ரா அச்சரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

சப்த சாகர தாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சைத்ரா ஜே. அச்சர். இவர் 3BHK படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து கடந்த வாரம் வெளியான மை லார்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சைத்ரா அச்சர் தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:






