சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் மிரட்டலான புரோமோ வீடியோ..

சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் மிரட்டலான புரோமோ வீடியோ..

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் சேயோன். இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படதிற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் First லுக் நேற்று மாலை வெளிவந்தது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் மிரட்டலான புரோமோ வீடியோ.. | Sivakarthikeyan Seyon Movie Announcement Trailer

இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால், சேயோன் திரைப்படத்தில் இருந்து புரோமோ  வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என்றும் இந்த வீடியோவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் மிரட்டலான புரோமோ வீடியோ.. | Sivakarthikeyan Seyon Movie Announcement Trailer

மிரட்டலான வகையில் அமைந்துள்ள சேயோன் படத்தின் புரோமோ வீடியோ இதோ:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *