கோலாகலமாக நடந்த பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு போட்டோஸ்

சோனம் கபூர்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர் தான் நடிகை சோனம் கபூர்.
ஆனந்த் அதுஜா என்பவரை திருமணம் செய்தவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சோனம் கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம்.
சிம்பிளாக அவரது வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது, அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தற்போது வளைகாப்பு நிகழ்ச்சியில் சோனம் கபூர் எடுத்த அழகிய போட்டோஸ் இதோ,






