அடுத்த பிளானுடன் வந்த கதிர், ரேணுகா, Left Handல் டீல் செய்த நந்தினி, ரேணுகா… எதிர்நீச்சல் தொடர்கிறது

அடுத்த பிளானுடன் வந்த கதிர், ரேணுகா, Left Handல் டீல் செய்த நந்தினி, ரேணுகா… எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒரே மாதிரியான கதையோடு உள்ளது, மக்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு ஒரு மாற்றமும் இல்லை.

குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட ஒருவர் நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு ஏகப்பட்ட தவறுகளை செய்துள்ளார். அடிப்பது, துன்புறுத்துவது என்று இல்லை, தன்னை எதிர்க்கும் நபரை ஆதாரம் இல்லாமல் கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளார்.

இப்போது ஜனனி தேவசகாயத்திடம் இருந்து எப்படி தப்பிப்பார் என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் சக்தி வீட்டிற்கு வந்து குணசேகரனிடம் சவால் விட்டு சென்றுள்ளார்.

அடுத்த பிளானுடன் வந்த கதிர், ரேணுகா, Left Handல் டீல் செய்த நந்தினி, ரேணுகா... எதிர்நீச்சல் தொடர்கிறது | Ethirneechal Thodargiradhu Promo 09 Feb 2026

புரொமோ

இன்றைய எபிசோடில், ஜனனி, தேவசகாயத்தின் பிளானை தெரிந்துகொண்டு ஷாக் ஆகிறார்.

அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என ஜனனி குழம்பி போய்யுள்ளார். இன்னொரு பக்கம் கதிர் மற்றும் ஞானம் இன்னொரு புதுப் பிளானுடன் வர அவர்களை Left handல் டீல் செய்து சரவெடி பதிலடி கொடுக்கிறார்கள் ரேணுகா மற்றும் நந்தினி.

இதோ புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *