52 வயதிலும் யங்காக இருக்கும் பாலிவுட் நடிகை மலைகா அரோரா லேட்டஸ்ட் போட்டோஸ்

52 வயதிலும் யங்காக இருக்கும் பாலிவுட் நடிகை மலைகா அரோரா லேட்டஸ்ட் போட்டோஸ்


மலைகா அரோரா

தென்னிந்திய சினிமா நடிகைகளை தாண்டி பாலிவுட் சினிமா நடிகைகள் தங்களது உடலமைப்பில் அதிக கவனம் செலுத்துபவர்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்வது, அழகை மெழுகேற்ற சிகிச்சை பெறுவது, யங்காக இருக்க சில சத்து மாத்திரைகள் எடுப்பது என வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது 52 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நடிகை மலைகா அரோரா லேட்டஸ்ட்டாக வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *