நடிகர் ஜீவா மிஸ் பண்ண படங்கள்.. இதில் மட்டும் நடித்திருந்தால்..

நடிகர் ஜீவா மிஸ் பண்ண படங்கள்.. இதில் மட்டும் நடித்திருந்தால்..

ஜீவா

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஜீவா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகிய படம்தான் தலைவர் தம்பி தலைமையில்.

நடிகர் ஜீவா மிஸ் பண்ண படங்கள்.. இதில் மட்டும் நடித்திருந்தால்.. | Actor Jiiva Missed Movies List

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஜாலியா இருந்த ஒருத்தன் என தலைப்பு வைத்துள்ளனர்.

ஜீவா தவறவிட்ட படங்கள்


நடிகர் ஜீவா என்னதான் பல தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருந்தாலும், அவர் சில சிறந்த படங்களையும் தவறவிட்டுள்ளார். அப்படி அவர் தவறவிட்ட படங்களை சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

மௌனகுரு, மெட்ராஸ், அயன் ஆகிய படங்களில் முதலில் ஜீவாதான் நடிப்பதாக இருந்துள்ளது. கதையெல்லாம் கூட கேட்டு ஓகே செய்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் இந்த படங்களை ஜீவாவால் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

நடிகர் ஜீவா மிஸ் பண்ண படங்கள்.. இதில் மட்டும் நடித்திருந்தால்.. | Actor Jiiva Missed Movies List

இந்த படங்களை எல்லாம் அவர் மிஸ் செய்யாமல் இருந்திருந்தால், இன்று சினிமா மார்க்கெட்டில் வேற லெவலில் இருந்திருப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *