மீண்டும் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி.. எந்த சீரியல் பாருங்க

மீண்டும் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி.. எந்த சீரியல் பாருங்க

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஸ்டாலின் முத்து மற்றும் நிரோஷா ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஹிட் ஆகி இருப்பதற்கு அவர்களும் ஒரு முக்கிய காரணம்.

மீண்டும் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி.. எந்த சீரியல் பாருங்க | Pandian Stores Stalin Muthu Nirosha Pair Again

மீண்டும் ஜோடி

இந்நிலையில் தற்போது ஸ்டாலின் முத்து மற்றும் நிரோஷா இருவரும் மீண்டும் ஜோடி சேர இருக்கின்றனர். ஒரு புது சீரியலில் அவர்கள் ஜோடியாக நடிக்கிறார்களாம்.

இந்த தொடர் விஜய் டிவியில் Non Prime time நேரத்தில் வர இருக்கிறதாம். அது என்ன தொடர், கதை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *