Area-வுல நடக்குற சண்டை தான் எங்க content-ஏ 🔥 Aama Vaa Troll

டிஜிட்டல் அவார்ட்ஸ்
சினிஉலகம் சார்பாக டிஜிட்டல் அவார்ட்ஸ் கோலாகலமாக நடந்து முடிந்தது.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்களை என்டர்டெயின் செய்யும் கலைஞர்களை பலரை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டும் வகையில் இந்த விருது விழா நடந்தது.
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்க நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக சென்றது. இந்த விருது விழாவில் Aama Vaa Troll குழுவினர் கலந்துகொண்டு விருது பெற்றனர்.
அவர்கள் மேடைக்கு வந்து பகிர்ந்து சில விஷயங்களை கேட்போம்,






