சொந்த வீடு வாங்கிய பிக் பாஸ் சௌந்தர்யா.. எப்படி இருக்கு பாருங்க! – புகைப்படங்கள்

சொந்த வீடு வாங்கிய பிக் பாஸ் சௌந்தர்யா.. எப்படி இருக்கு பாருங்க! – புகைப்படங்கள்


விஜய் டிவி பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சௌந்தர்யா. அவர் அந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்து இருந்தார்.

சௌந்தர்யா பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுவை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த வீடு வாங்கிய பிக் பாஸ் சௌந்தர்யா.. எப்படி இருக்கு பாருங்க! - புகைப்படங்கள் | Bigg Boss Soundariya Buys A New House

சொந்த வீடு

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார்.


நான் இப்போது home owner என குறிப்பிட்டு அவர் அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். எப்படி இருக்கு என நீங்களே பாருங்க. 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *