சவுந்தர்யாவின் காதலர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறாரா.. யார் பாருங்க! முன்னணி சீரியல் நடிகர் தான்

சவுந்தர்யாவின் காதலர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறாரா.. யார் பாருங்க! முன்னணி சீரியல் நடிகர் தான்

பிக் பாஸ் 8ம் சீசனில் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். குடும்பத்தினரை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த மகிழ்ச்சியில் போட்டியாளர்களும் ஆனந்த் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

குடும்பத்தினரை தொடர்ந்து சில போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்களை கூட பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்து வர இருக்கின்றனர்.

அருண் பிரசாத் உடன் காதலில் இருக்கும் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு வந்து சென்று இருக்கிறார்.

சவுந்தர்யாவின் காதலர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறாரா.. யார் பாருங்க! முன்னணி சீரியல் நடிகர் தான் | Soundariya Boyfriend Vishnu Enters Bigg Boss 8

சௌந்தர்யா காதலர்

மற்றொரு முக்கிய போட்டியாளரான சௌந்தர்யாவின் காதலர் ஆன நடிகர் விஷ்ணுவும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருக்கிறார்.

அந்த காட்சிகளும் நாளை வர இருக்கிறது. 

சவுந்தர்யாவின் காதலர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறாரா.. யார் பாருங்க! முன்னணி சீரியல் நடிகர் தான் | Soundariya Boyfriend Vishnu Enters Bigg Boss 8

You May Like This Video

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *