பொங்கல் கொண்டாடிய நட்சத்திரங்கள்.. ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு

இன்று பொங்கல் திருநாளை கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை பிரபலங்கள் பலரும் வெளியிட்டு இருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் தொடங்கி சூப்பர்ஸ்டார் ரஜினி வரை பல நடிகர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை பாருங்க.
சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்கள் பலரது புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கும் ஸ்பெஷல் ஆல்பம் இதோ.






