சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வந்தது.. வருத்தத்தில் ரசிகர்கள்

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வந்தது.. வருத்தத்தில் ரசிகர்கள்

ஆனந்தராகம்

எதிர்நீச்சல், கயல், சிங்கப்பெண்ணே என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வரிசையில் மக்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல்தான் ஆனந்தராகம். இந்த ஆனந்தராகம் சீரியல் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கதாநாயகி அனுஷா.

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வந்தது.. வருத்தத்தில் ரசிகர்கள் | Sun Tv Superhit Serial Anandha Ragam Ended

மேலும் ப்ரீத்தி சஞ்சீவ், அழகப்பன், ஸ்வேதா, வினோதினி, சிவரஞ்சனி என பலரும் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

முடிவுக்கு வந்த சீரியல்

கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், இதுவரை 1044 எபிசோட்களை கடந்துள்ளது.

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வந்தது.. வருத்தத்தில் ரசிகர்கள் | Sun Tv Superhit Serial Anandha Ragam Ended

இந்த நிலையில், ஆனந்தராகம் சீரியலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனந்தராகம் முடிவுக்கு வந்தது அந்த சீரியலின் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *