நடிகை அபர்ணதி கிளாமர் உடையில் அழகிய போட்டோஷூட்

நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேட நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர்.
அந்த ஷோவில் கலந்துகொண்ட யாரையுமே ஆர்யா திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஷோ மூலமாக பிரபலம் ஆன அபர்ணதி அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கி தற்போது பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
தற்போது அவர் அழகிய உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.






