எனக்கு நடிக்கவே புடிக்கல.. சீரியல் நடிகை ஷபானா Exclusive பேட்டி

நடிகை ஷபானாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. செம்பருத்தி சீரியல் மூலமாகப் பிரபலம் ஆனவர் அவர். ஒரு காலத்தில் அந்த தொடர் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருந்த சீரியல்.
ஷபானா சில வருடங்களுக்கு முன் சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் ஷபானா வீட்டில் திருமணத்தால் பிரச்சனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கணவர் பற்றியும் கெரியர் பற்றியும் ஷபானா அளித்த exclusive பேட்டி இதோ.






