சன் டிவி அன்னம் சீரியல் ஜோடியின் படப்பிடிப்பு தள போட்டோஸ்

அன்னம்
சன் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்கள் பல ஒளிபரப்பாகிறது, அதில் ஒன்று தான் அன்னம் சீரியல்.
மறுமணம் செய்து குடித்துவிட்டு சுற்றும் அப்பாவை விட தனது தாய் மாமனை உயிர் மூச்சாக கொண்டாடும் அன்னம் என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் சின்ன அத்தான்-புலிமூட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் பரத்-அபி ஜோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்கள். தற்போது இந்த ஜோடி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை காண்போம்.






