ரிலீஸுக்கு முன் வா வாத்தியார் படத்திலிருந்து வெளிவந்த காட்சி.. அட, இதுவே சூப்பரா இருக்கே

வா வாத்தியார்
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், வடிவுக்கரசி, சத்யராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டே இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சில பணப் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. தற்போது பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து படம் நாளை வெளிவரவுள்ளது.
Sneak Peak
இந்த நிலையில், வா வாத்தியார் படத்திலிருந்து காட்சி ஒன்றை Sneak Peak வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. சுவாரஸ்யமாக அமைந்துள்ள இந்த காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
இதோ நீங்களே பாருங்க:






