நடிகை சங்கவியின் வீட்டில் நடந்த விசேஷம்! புகைப்படங்களை பாருங்க

நடிகை சங்கவி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விஜய் உடன் கோயம்பத்தூர மாப்ளே, விஷ்ணு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அவர்.
திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். 39 வயதில் அவர் திருமணம் செய்துகொண்ட நிலையில் 42 வயதில் தான் பெண் குழந்தைக்கு தாய் ஆனார்.
மகள் பிறந்தநாள்
இந்நிலையில் தற்போது சங்கவி தனது மகள் சான்வியின் 6வது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடி இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை சங்கவி வெளியிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.






