சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரொமோ.. மகிழ்ச்சியாக இருக்கும்போது வந்த திடீர் ட்விஸ்ட்

சிங்கப்பெண்ணே சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அன்பு – ஆனந்தி உட்பட மொத்த பேரும் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கின்றனர்.
ஆனந்தியின் அப்பா, அம்மா மற்றும் ஹாஸ்டலில் இருக்கும் தோழிகள் என எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
அடுத்த வார ப்ரோமோ
என்னதான் எல்லோரும் மகிழ்ச்சியாக பொங்கல் வைத்து கொண்டாடினாலும் இறுதியில் ஒரு ட்விஸ்ட் காத்திருக்கிறது.
அன்புவின் அம்மா கடும் கோபமாக ஆட்டோவில் வந்து இறங்குகிறார். அதனால் ஆனந்தி அதிர்ச்சி ஆகி நிற்கிறார். ப்ரோமோ இதோ.






