2025ன் மிகப்பெரிய பிளாப் படம்! 70 கோடி பட்ஜெட், ஆனால் மொத்த வசூலே இவ்வளவு தானா

2025ல் இந்திய சினிமாவில் பல வெற்றி படங்கள் வந்திருக்கிறது. துரந்தர், காந்தாரா, லோகா, Chhaava என பல படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்து சாதனை படைத்தன.
ஆனால் அதே நேரத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த பல படங்கள் மோசமான வசூலை பெற்று இருக்கின்றன.
மிகப்பெரிய பிளாப்
கடந்த 2025 டிசம்பர் 25ம் தேதி மோகன்லால் நடித்து இருந்த Vrusshabha என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது.
அந்த படம் மொத்தமாக 3 கோடி ரூபாய் வரை மட்டுமே பாக்ஸ் ஆபிசில் வசூலித்து இருக்கிறது. 70 கோடியில் உருவாக்கப்பட்ட படம் வெறும் இவ்வளவு தான் வசூலித்து இருப்பதால் 2025ன் மிகப்பெரிய பிளாப் படம் இது என பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பவர்கள் கூறுகின்றனர்.






