பிக்பாஸில் தெறிக்கவிடும் திவ்யா கணேஷின் சில கலக்கல் போட்டோஸ்

பிக்பாஸ் 9
விஜய் டிவியில் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியை இதுநாள் யார் எல்லோரும் பார்த்தார்களா தெரியவில்லை, ஆனால் கடைசி எபிசோடை அனைவருமே பார்த்திருப்பார்கள்.
காரணம் சாண்ட்ராவை கார் வெளியே தள்ளிவிட்டு பார்வதி மற்றும் கம்ருதீன் செய்த விஷயம் யாராலையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த எபிசோட் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்கள் வந்தாலே அதிகம் வருகிறது.
இதில் பார்வதி-கம்ருதீனுக்கு டப் கொடுத்து அசத்திவரும் திவ்யா கணேஷின் அழகிய புகைப்படங்களை காண்போம்.






