எல்லாம் விஜய் சேதுபதி கொடுத்த இடம்.. பாரு, கம்ருதினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

எல்லாம் விஜய் சேதுபதி கொடுத்த இடம்.. பாரு, கம்ருதினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


பிக் பாஸ் 9ம் சீசனில் இன்று நடந்த கார் டாஸ்க் தான் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது. பாரு மற்றும் கம்ருதின் மிகவும் மோசமாக சாண்ட்ரா பற்றி பேசியது, அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை காரை விட்டு வெளியில் தள்ளியது என மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அதற்க்கு வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் பாருவுடன் கோபமாக சண்டை போட்டு வருகின்றனர்.

எல்லாம் விஜய் சேதுபதி கொடுத்த இடம்.. பாரு, கம்ருதினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Netizens Slam Paaru Kamrudin Vijay Sethupathi

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் வரலாற்றில் மிக மோசமான போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கம்ருதீன் என நெட்டிசன்கள் தற்போது கோபமாக X தளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அவர்கள் என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் விஜய் சேதுபதி தான் அவர்களை இந்த லெவலுக்கு இறங்க காரணம் எனவும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

பாரு, கம்ருதின் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் எனவும் எல்லோரும் கேட்டு வருகின்றனர். 

மேலும் முந்தைய சீசன் போட்டியாளர்கள் பலரும் பாரு – கம்ருதினுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர். சில பிரபலங்களின் பதிவுகள் இதோ.

GalleryGalleryGallery




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *