மறுமணம் செய்துகொண்ட சம்யுக்தா தனது கணவருடன் எடுத்த ரொமான்டிக் போட்டோஸ்

சம்யுக்தா
ஒரு ரியாலிட்டி ஷோக்கு முன்பு வரை இவர் யார் என்று பல மக்களுக்கு தெரியாது. என்ன நிகழ்ச்சி பிக்பாஸ் தான், இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் சம்யுக்தா.
அந்நிகழ்ச்சி பிறகு சில படங்களில் நடித்தவர் தொகுப்பாளினி பாவனாவுடன் அதிகம் நடனம் ஆடி வீடியோ வெளியிடுவதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் இவர் கிரிக்கெட் பிரபலம் அனிருத்தா ஸ்ரீகாந்த் என்பவரை மறுமணம் செய்துள்ளார். புத்தாண்டு ஸ்பெஷலாக தனது காதல் கணவருடன் ரொமான்டிக்காக அவர் எடுத்த போட்டோஸ் இதோ,






