9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?

9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?


படையப்பா

என் வழி தனி வழி, அதிகமா கோபப்படுகிற பொம்பளையும், அதிகமா ஆசைப்படுகிற ஆம்பளையும் நல்ல வாழ்ந்ததா சரித்திரமே இல்லை இப்படி நிறைய மாஸ் வசனங்களுடன் உருவான படம் படையப்பா.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன், ராதா ரவி, லட்சுமி என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அட்டகாசமான மியூசிக் போட்டிருந்தார்.

இப்போதும் இப்பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Rajinikanth Padaiyappa Movie Re Release Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது. அதோடு படையப்பா படம் குறித்து மக்களுக்கு தெரியாத நிறைய விஷயங்களை ரஜினி அவர்கள் பகிர்ந்திருந்தார்.

படம் வெளியாகி 9 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 18.3 கோடி வரை படம் வசூலித்துள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *