பராசக்தி படங்களின் முதல் விமர்சனம்.. எப்படி இருக்கு தெரியுமா?

ஜனநாயகன் – பராசக்தி
வருகிற 2026ஆம் ஆண்டு தொடக்கமே தமிழ் சினிமாவிற்கு வசூல் மழை காத்திருக்கிறது.
தளபதி விஜய்யின் ஜனநாயகன் ஜனவரி 9ஆம் தேதி மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்திபடம் ஜனவரி 14ஆம் தேதி வெளிவருவதால், இரண்டு படங்கள் மீதும் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளன.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்களின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
இப்படங்கள் இரண்டும் வெளிநாட்டு சென்சாருக்கு சென்றுள்ளது.
அங்கு படம் பார்த்தவர்கள், இரு திரைப்படமும் நன்றாக உள்ளது என கூறிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கண்டிப்பாக 2026 ஜனவரி தமிழ் சினிமாவிற்கு ட்ரீட் தான்.






