ஹார்ட் பீட், ஆஹா கல்யாணம் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

ஹார்ட் பீட், ஆஹா கல்யாணம் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

ராம்

ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டையை கிளப்பி வரும் வெப் சீரிஸ் ஹார்ட் பீட். அடுத்த ஆண்டு 3வது சீசன் ரிலீஸாகவுள்ளது.

ஹார்ட் பீட், ஆஹா கல்யாணம் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ | Heart Beat Web Series Actor Ram Got Married

இந்த சீரியலில் நவீன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராம். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆஹா கல்யாணம் சீரியலிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட் பீட், ஆஹா கல்யாணம் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ | Heart Beat Web Series Actor Ram Got Married

திருமணம் 

இந்த நிலையில், நடிகர் ராமுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஹார்ட் பீட், ஆஹா கல்யாணம் சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ | Heart Beat Web Series Actor Ram Got Married

ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை நடிகர் ராமுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *