JioHotstar South Unbound: விஜய் சேதுபதி 'காட்டான்' முதல், 'ஹார்ட் பீட் 3' வரை! புதிய வெப் தொடர்கள் அறிமுகம்..

JioHotstar South Unbound: விஜய் சேதுபதி 'காட்டான்' முதல், 'ஹார்ட் பீட் 3' வரை! புதிய வெப் தொடர்கள் அறிமுகம்..


நேற்று மிகவும் பிரம்மாண்டமான ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் சுவாரஸ்யமான வெப் சீரிஸ் குறித்து அறிவிக்கப்பட்டது.

இதில் எந்தெந்த மொழிகளில் என்னென்ன வெப் சீரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை வரிசையாக பார்க்கலாம் வாங்க. 

தமிழ்

  • காட்டான் – விஜய் சேதுபதி

  • பிக் பாஸ் தமிழ் – தொகுப்பாளர் விஜய் சேதுபதி
  • LBW – விக்ராந்த்

    லிங்கம் – கதிர், திவ்ய பாரதி

  • Good Wife Season 2 – ப்ரியாமணி, ஆரி அர்ஜுனன்
  • லக்கி தி சூப்பர்ஸ்டார் – ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன்
  • ரிசார்ட் – விஜய் குமார் ராஜேந்திரன், தலைவாசல் விஜய்

  • ஹார்ட் பீட் சீசன் 3 – அனுமோல், கார்த்திக் குமார், தீபா பாலு
  • லவ் ஆல்வேஸ் – ஜெயபிரகாஷ், ஜெயசுதா, கௌரி கிஷன்
  • கேணத்த காணோம் – யோகி பாபு

  • Second Love

தெலுங்கு

  • பிக் பாஸ் தெலுங்கு – தொகுப்பாளர் நாகர்ஜூனா
  • விக்ரம் ஆன் ட்யூட்டி
  • வரம் – விஷ்வாதேவ், ஷிவாத்மிகா ராஜசேகர்

  • Batchmates
  • Save The Tiger Season 3 – சைதன்யா கிருஷ்ணா, ப்ரியதர்ஷி, அபினவ்
  • Mad for Each Other – ராதா நாயர், ஸ்ரீமுகி
  • லக்ஷனா – காஜல் அகர்வால்

மலையாளம்

  • பிக் பாஸ் மலையாளம் – தொகுப்பாளர் மோகன்லால்

  • கேரளா Crime Files சீசன் 3 – அஜூ வர்கீஸ், லால், அர்ஜுன் ராதாகிருஷ்ணன்

  • Secret Stories: ROSLIN – மீனா, வினீத்
  • அனாலி – லியோனா லிஷாய், நிகிலா விமல்
  • 1000 பேபீஸ் சீசன் 2 – நீனா குப்தா, ரஹ்மான்

  • Pharma – நிவின் பாலி, ராஜித் கபூர், ஸ்ருதி ராமசந்திரன்

கன்னடம்

  • பிக் பாஸ் கன்னட – தொகுப்பாளர் கிச்சா சுதீப் 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *