ரசிகர்களின் கவனம் பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்

ரசிகர்களின் கவனம் பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு… பிறந்தநாள் ஸ்பெஷல்


பா.ரஞ்சித்

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா பயணத்தை துவங்கியவர் பா.ரஞ்சித். அதன்பின் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

முதல் படமே செம ஹிட் கொடுக்க அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார்.

ரசிகர்களின் கவனம் பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல் | Director Pa Ranjith Net Worth Details

இரண்டு படங்கள் மூலமாகவே ரஜினி கவனத்திற்கு செல்ல அவரை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கினார். சமூக அக்கறை கொண்ட பா.ரஞ்சித் சமூகத்திற்கான படங்களாக எடுத்து வந்தார்.

அதேபோல் படங்களும் தயாரிக்க தொடங்கினார். கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்த பைசன் காளமாடன் படத்தை தயாரித்திருந்தார்.

சொத்து மதிப்பு


இயக்குனராக மக்களின் கவனத்தை பெற்ற பா.ரஞ்சித் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஸ்பெஷல் தினத்தை முன்னிட்டு அவரின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஒரு படத்திற்கு ரூ. 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு ரூ. 45 முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

ரசிகர்களின் கவனம் பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல் | Director Pa Ranjith Net Worth Details


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *