AVM Saravanan Sir, நான் உங்கள் பெயர் சொல்லும் பிள்ளை… Kamal Haasan

AVM Saravanan Sir, நான் உங்கள் பெயர் சொல்லும் பிள்ளை… Kamal Haasan


ஏவிஎம் சரவணன்

தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக 50 ஆண்டுகளுக்கும் மேல் கலக்கும் ஏவிஎம் ஸ்டூடியோஸின் உரிமையாளர்களுள் ஒருவரான திரு.ஏவிஎம் சரவணன், 86 வயதான இவர் இயற்கை எய்தினார்.

அவருக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவருமே இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சரவணன் அவர்களின் இறப்பிற்கு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வீடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதோ வீடியோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *