வீரா, சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ‘ஹசின்’ லேட்டஸ்ட் போட்டோஷூட்..

வீரா, சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ‘ஹசின்’ லேட்டஸ்ட் போட்டோஷூட்..

தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சீரியலில் பிருந்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹசின். இவர் சிறகடிக்க ஆசை சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹசின் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து அதில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ஹசின் வெளியிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *