சமந்தா நிச்சயதார்த்தம் 10 மாதங்களுக்கு முன்பே நடந்ததா? வைரலாகும் போட்டோ

சமந்தா நிச்சயதார்த்தம் 10 மாதங்களுக்கு முன்பே நடந்ததா? வைரலாகும் போட்டோ


நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் நிடிமொரு ஆகியோர் காதலித்து வந்த நிலையில் நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு மிக மிக நெருக்கமானவர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

சமந்தா நிச்சயதார்த்தம் 10 மாதங்களுக்கு முன்பே நடந்ததா? வைரலாகும் போட்டோ | Did Samantha Engaged Raj Nidimoru In Feb Itself

பிப்ரவரியில் நிச்சயதார்த்தம்?

சமந்தா வெளியிட்டு இருக்கும் திருமண போட்டோக்களில் அவர் கையில் பெரிய வைர மோதிரம் ஒன்று இருக்கிறது.

அதை அவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே அணிந்து போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

அதனால் அவர்கள் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதமே நடந்து முடிந்ததா என்கிற தகவல் பரவி வருகிறது. 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *