நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் படு வைரல்..

நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் படு வைரல்..


இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இந்தியில் வெளிவந்த De De Pyaar De 2 படத்தில் நடித்திருந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.



இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *